10வது வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த டீச்சர்... 13 வயது மாணவி கேங் ரேப்.. இது பதன்கோட்டில்!
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10வது வகுப்பு மாணவியை அவரது டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதேபோல அதே பஞ்சாபின் பதன்கோட்டில், 13 வயது மாணவியை ஐந்து பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர்.
10வது வகுப்பு மாணவி பலாத்கார விவகாரத்தில் அவரது ஆசிரியர் பங்கஜ் அரோரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளா். இவர் நல்ல மதிப்பெண் பெற என்னிடம் டியூஷன் படி என்று கூறி அந்த ஆசிரியர் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் மாணவியை அலங்கோலமான நிலையில் வீடியோவிலும் படம் பிடித்துள்ளார் அரோரா. அதை வைத்து மிரட்டி பலமுறை பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, பதன்கோட் நகரில் 13 வயது மாணவியை ஐந்து பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இதுதொடர்பாக வருண் குமார், அர்ஜூன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவி 8வது வகுப்பு படித்து வருகிறார். அவரை பலாத்காரம் செய்த ஐந்து பேருமே மாணவியின் நண்பர்களாம்.
இவர்களும் மாணவியை வீடியோவில் படம் பிடித்து அதைக் காட்டி மிரட்டி, வீட்டிலிருந்து தங்க நகை, பணம் உள்ளிட்டவற்றையும் ஐந்து பேரும் பறித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications