For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வை க்ளியர் பண்ணிட்டீங்களா?: எம்.பி.பி.எஸ்.ஸில் சேர வழிகாட்டும் மெட்டாநீட் அகாடமி

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்பில் சேரவிரும்புவோருக்கு மெட்டா கல்வி சேவை வழிகாட்டுகிறது.

தேசிய அளவில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மொத்த மதிப்பெண் 720க்கு 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாலே நீங்களும் தமிழகத்தில் மருத்துவம் பயிலலாம். நீட் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ரேங்க் பெற்றிருக்க வேண்டும் என்ற கவலை வேண்டாம்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எந்தவித நன்கொடையின்றி அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை மட்டும் செலுத்தி நீங்கள் DEEMED UNIVERSITY-ல் மருத்துவம் பயில வழிமுறைகளை தெரிந்துகொள்ள மெட்டா கல்வி மையத்தை அணுகினால் போதும்.

இந்த சேவையை மெட்டாநீட் அகாடமி(METANEET ACADEMY)சென்னை காட்டுப்பாக்கத்தில் இலவசமாக வழங்கி வருகிறது.

நடந்துமுடிந்த +2 பொதுத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் மற்றும் நீட் தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றாலே இதன் பயனை மாணவர்கள் அடையலாம். மெட்டா கல்வி சேவை உங்கள் மருத்துவ படிப்பிற்கான கனவை நனவாக்க துணை புரிகின்றது. நடந்த ஆண்டு மட்டும் மெட்டா கல்வி சேவை மூலம் 2000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சேவைக்கு தொடர்பு கொள்ளவும்

மெட்டா நீட் அகடெமி
ருமு காம்ப்ளக்ஸ், 3வது தளம்
மவுண்ட் பூந்தமல்லி ரோடு
காட்டுப்பாக்கம்
சென்னை-56
செல்போன் எண்கள்: 9843556776, 9789846122, 9865397965

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X