மகாராஷ்டிராவில் மோடிக்கு இணையாக 'சி.எம்.' பிரபலம்: கருத்துக்கணிப்பு முடிவால் பாஜகவினர் 'ஷாக்'
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவினரிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில பாஜகவினரிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்வேதா ஷாலினி தலைமையிலான குழு இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
கருத்துக்கணிப்பின் முடிவு நாசிக்கில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

பட்நாவிஸ்
மகாராஷ்டிராவில் மோடிக்கு இணையாக அம்மாநில முதல்வர் பட்நாவிஸும் பிரபலமாக இருப்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவு பாஜகவினர் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மோடி
2013-2014ம் ஆண்டில் அதாவது மோடி அலை ஓயாமல் வீசியபோது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மோடியின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 40 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 25 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆதரவு
மோடிக்கு எப்படி 25 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனரோ அதே போன்று 25 சதவீதம் பேர் பட்நாவிஸின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது கருத்துக்கணிப்பு எல்லாம் இல்லை. லோக்சபா தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தலின்போது நிலைமை மாறுவதை இது காண்பித்துள்ளது என்று பட்நாவிஸ் கூறியுள்ளார்.

தொண்டர்கள்
2013-2014ம் ஆண்டு தேர்தலின்போது கட்யினரில் 40 சதவீதம் பேர் தேர்தல் பணியாற்றியுள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது 15 சதவீதமாக குறைந்துவிட்டது. 2013-2014ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்போது 15 ததவீதம் பேர் பாஜகவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினர். அந்த எண்ணிக்கை தற்போது 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications