எடியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்க காங். கொறடா உத்தரவு-மாறி வாக்களித்தால் எம்எல்ஏ பதவி பறிபோகும்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து, விப் உத்தரவு பிறப்பித்தது காங்கிஸ். எந்த ஒரு எம்எல்ஏவும் வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்க கூடாது எனவும், அனைவரும் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விப் உத்தரவை மீறி செயல்படுவோர் எம்எல்ஏ பதவியை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களான பிரதாப் கவுடா பாட்டீல் மற்றும் ஆனந்த்சிங் ஆகியோர் பெங்களூரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். இன்னும் அவர்கள் சட்டசபை பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரவில்லை.

இந்த நிலையில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications