வெடித்தது கலகம்- ஜம்முவில் குலாம் நபி ஆசாத் கொடும்பாவி எரித்த காங். தொண்டர்கள்
ஶ்ரீநகர்: காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்ததால் ஶ்ரீநகரில் பரபரப்பு நிலவியது.
காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து வருகிறார் குலாம்நபி ஆசாத். தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்படாத நிலையில் அந்த கோபத்தை காட்டி வருகிறார் குலாம்நபி ஆசாத்.

அத்துடன் பிரதமர் மோடியை குலாம்நபி ஆசாத் பாராட்டுவதும், குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி பாராட்டுவதும் தொடருகிறது. இதனால் பாஜகவின் தூண்டுதலில் காங்கிரஸில் பிளவை உருவாக்க குலாம்நபி ஆசாத் உடந்தையாக இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜம்முவில் குலாம்நபி ஆசாத்தின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்து போராட்டம் நடத்தினர். பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு செயல்படுகிறார் குலாம்நபி ஆசாத்; மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் பிரசாரத்துக்கு கூட வராதவர் அவர்.. இப்போது கட்சி தலைமைக்கு எதிராக பேசுவதா? என கொந்தளித்தனர் காங்கிரஸ் தொண்டர்கள்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications