2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை மறைத்தார்: சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி புகார்
Recommended Video

டெல்லி: தம் மீது புகார் கொடுத்துள்ள 2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை என்னிடம் மறைத்தார் என சசிகலா புஷ்பா எம்.பி.யை திருமணம் செய்திருக்கும் ராமசாமி புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வரனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இதையடுத்து வழக்கறிஞர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பாவுக்கு திருமணம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ராமசாமியின் மனைவி சத்யபிரியா, இத்திருமணத்துக்கு தடை கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். ராமசாமி-சத்யபிரியா விவாகரத்து நிலுவையில் இருப்பதால் சசிகலா புஷ்பாவுடனான திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இத்தடையை மீறி நேற்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ராமசாமி கொடுத்த புகாரின் பேரி சத்யபிரியா மீது டெல்லி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சத்யபிரியா மீது 2014-ம் ஆண்டு டெல்லி போலீசார் ராமசாமி புகார் கொடுத்திருந்தார். அதில் முதல் மனைவியின் மகள் அஞ்சலியை சத்யபிரியா கொடுமைப் படுத்தினார். பழனிச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றதை சத்யபிரியா மறைத்துவிட்டார் என ராமசாமி புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் பேரில்தான் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications