2ஜி அலைக்கற்றை மோசடியானதுதான்.. அருண் ஜெட்லி மீண்டும் திட்டவட்டம்!
Recommended Video

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியானதுதான் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியானதுதான் என்பதற்கு, முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 2ஜி ஏலமே நல்ல உதாரணம். ஏனெனில் அதன்பிறகு நடைபெற்ற ஏலங்களின்போது அதிக விலைக்குதான் ஏலம் கொடுக்கப்பட்டது. ஆனால் 2ஜி அலைக்கற்றையோ அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை ஏதோ, தங்கள் நேர்மைக்கு கிடைத்த பேட்ஜ் என்பதை போல காங்கிரஸ் தலைவர்கள் கருதி கருத்து கூறி வருகிறார்கள். உச்சநீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை நேர்மையாக நடக்கவில்லை என 2012லேயே கூறியுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை பரிசீலனை செய்து, விசாரணை அமைப்புகள் தேவைப்படும் நடவடிக்கையை எடுப்பார்கள். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications