மொழிகளுக்கிடையேயான சமத்துவத்துக்கு எதிரானது - மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியானது மொழிகளுக்கிடையேயான சமத்துவத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
மோடி அரசாங்கம், சமூக வலைத்தளங்களில் அரசின் தகவல் தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது, இது மொழிகளுக்கிடையேயான சமத்துவத்திற்கு எதிரானது ஆகும்,
பிற தேசிய மொழிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். இந்தியோடு அனைத்து தேசிய மொழிகளும், ஆங்கிலமும் சமூக வலைத் தள தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் வகையில், அரசு தனது கொள்கையை மாற்றி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தெரிவித்துள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications