தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களை இணைக்கிறது மத்திய அரசு
டையூ: குஜராத் அருகே உள்ள தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரே யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது.
லோக்சபாவில் வெள்ளிக்கிழமையன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் மெக்வால், இரு யூனியன் பிரதேசங்களை ஒன்றாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இந்த இரு யூனியன் பிரதேசங்களில் 35 கி.மீ இடைவெளியில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக இந்த இரு யூனியன் பிரதேசங்களும் ஒன்றாக்கப்படும் போது தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ யூனியன் பிரதேசம் என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது.
இதன் தலைநகராக டையூ இருக்கும். கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலமானது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதனால் மொத்தம் உள்ள யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆனது.
தற்போது தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ என ஒரே யூனியன் பிரதேசம் உருவானால் மொத்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8 ஆக குறையும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications