பாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்
பாட்னா: பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவலைத் தொடர்ந்து கொண்டிருந்தால் அந்த நாடு துண்டு துண்டாக சிதைந்து போவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த 370வது பிரிவும் 35ஏவும்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தன. அதனால்தான் ஜம்மு காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியது.
அந்த சட்டப்பிரிவுகள்தான் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கான தைரியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தது. தற்போது அந்த பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்டதால் பாகிஸ்தான் அலறுகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்து பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார். அங்கே அவர் பேசும்போது, பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இந்தியா எல்லைப் பக்கம் போகக் கூடாது என்கிறார். இதுதான் நல்ல விஷயம்.
ஆனால் கடந்த 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த அதே தவறை பாகிஸ்தான் மீண்டும் செய்யக் கூடாது. அந்த தவறை பாகிஸ்தான் செய்வதற்கு முன்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலூச் மற்றும் பஸ்தூன் மனித உரிமை மீறல்களை நினைவில் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் தமது தவறை தொடர்ந்து செய்தால் அந்த நாடு துண்டு துண்டாக சிதைந்து போவதில் இருந்து எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications