டெல்லியில் பான், குட்காவிற்கு ஒரு வருடத்திற்கு தடை- ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் பான், குட்கா போன்ற புகையிலை மற்றும் போதை வஸ்துகளுக்கு ஒரு வருடத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு.
நாட்டின் பிறமாநிலங்களிலும் ஏற்கனவே இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு இன்று இந்த தடையை விதித்துள்ளது.

இன்று முதல் அமலுக்கு வரும் இந்த தடையையடுத்து டெல்லியில் பான் மசாகா, குட்கா, ஹன்ஸ் போன்ற மெல்லக்கூடிய புகையிலை (சுவிங் டோபாக்கோ) பொருட்களை விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
இந்த தடையை மீறுவோருக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பான விரிவான தகவல்கள் ஏதும் டெல்லி அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications