தேரா சச்சா சவ்தாவின் 'பாபா' 400 சீடர்களுக்கு ஆண்மையை அகற்றியது ஏன் தெரியுமா?
சண்டிகர்: ஹரியானாவின் மற்றொரு சர்ச்சை சாமியாரான தேரா சச்சா சவுதா என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ரகீம் சிங் தமது சீடர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கும் ஆண்மையை அகற்றியதற்கு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானாவின் தேரா சச்சா சவுதா என்பது சீக்கிய ஆன்மீக அமைப்புகளில் ஒன்று. ஆனால் அகாலி தத் உள்ளிட்ட அனைத்து சீக்கிய அமைப்புகளும் இந்த தேரா சச்சா சவுதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தேரா சச்சா பாபா குர்மீத் ரகீம் சிங்கின் முன்னாள் சீடர் ஒருவர் ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், தான் உட்பட 400க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயமாக குர்மீத் ரகீம் சிங் ஆண்மையை அகற்றியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வழக்கில் விளக்கம் அளித்திருந்த குர்மீத் ரகீம் சிங், சீடர்களுக்கு மட்டுமல்ல தாமும் கூட ஆண்மையை அகற்றியிருக்கிறேன் என்றெல்லாம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஹரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம், குர்மீத் ரகீம் சிங் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிபிஐயும் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் குர்மீத் ரகீம் சிங் ஏன் தமது சீடர்களுக்கு கட்டாயமாக ஆண்மையை அகற்றினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. குர்மீத் ரகீம் சிங்கிடம் ஆண்களைப் போல நூற்றுக்கணக்கான பெண்களும் "சாத்வி"கள் என சீடர்களாக இணைந்துள்ளனர்.
இந்த சாத்விகளை ஆண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே ஆண்மையை குர்மீத் ரகீம் சிங் அகற்றினார் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications