நாகாலாந்து பலாத்கார கைதி கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை
திமாப்பூர்: நாகாலாந்தில் வன்முறை கும்பலால் கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அம்மாநில முதல்வர் ஸெலியாங் பரிந்துரைத்துள்ளார்.
நாகாலாந்தின் திமாப்பூரில் பெண் ஒருவரை, சையது பரீத் கான் என்பவர் பலாத்காரம் செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் 5-ந் தேதியன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி திமாப்பூர் சிறையை உடைத்து சையது பரீத் கானை வெளியில் இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 55 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட 34 பேரின் புகைப்படங்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்து சேகரிக்கப்பட்டு போலீசாரால் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. விசாரணை நடத்த நாகாலாந்து மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இரவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் ஸெலியாங் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications