ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு உட்பட 17 பேர் 28-ந் தேதி சென்னை கோர்ட்டில் ஆஜராக சம்மன்

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் தொலைக்காட்சி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக கலைஞர் டிவி பங்குதாரரான தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரை சாட்சியமளிக்க டெல்லி வருமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் தமது உடல்நிலை சரியில்லை.. கூறி தம்மால் நேரில் ஆஜராக முடியாது என உச்சநீதிமன்றம் வரை போனார் தயாளு அம்மாள். இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசீலிக்க டெல்லி மருத்துவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
அக்குழுவும் சென்னை வந்து தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசீலித்து சென்றது. இந்த வழக்கில் சென்னை பெருநகர நீதிமன்ற நீதிபதியிடம் தயாளு சாட்சியம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
இதைத் தொடந்து இன்று தயாளு அம்மாள் உட்பட 17 பேர் வரும் 28-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை பெருநகர நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
இருப்பினும் தயாளு அம்மாள் உடல்நிலை சரியில்லை என்றும் அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 28-ந் தேதியன்று தயாளுவின் வீட்டு நேரில் சென்று அவரது சாட்சியத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications