நிலநடுக்கம்.. குலுங்கிய இமாச்சல் பிரதேசம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு.. பீதியில் மக்கள்!
Subscribe to Oneindia Tamil
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசம் - காஷ்மீர் எல்லைப்பகுதியான சம்பாவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. இமாச்சல் பிரதேசம் - காஷ்மீர் எல்லைப்பகுதியான சம்பாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications