குஜராத்தில் நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்.. அதிர்ந்த மக்கள்.. 5.5 ரிக்டர் அளவில் பதிவு
அஹமதாபாத்: 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டது. அகமதாபாத் உட்பட குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
தேசிய நில அதிர்வு மைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் அருகே இருந்தது.

இன்று இரவு 8:13 மணியளவில் குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து 122 கி.மீ வடமேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது கட்டிட சேதம் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குழுங0்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ட்விட்டரில் மக்கள் நிலநடுக்க அனுபவத்தை உடனடியாக பகிர்ந்து கொண்டனர். சிலர் நாட்டில் நடந்து வரும் பிரச்சினைகள், குறிப்பாக கொரோனா வைரஸ் மற்றும் சூறாவளிகளுடன் இந்த நிகழ்வை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications