குஜராத்தில் ஒரு வயது பேத்தி உள்பட 7 பேரை கொன்றுவிட்டு தற்கொலை செய்த விவசாயி
சூரத்: குஜராத்தில் விவசாய தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள உப்லி பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ராவன் கனத்(38). விவசாய தொழிலாளி. அவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது மனைவி சாந்தா(36), மகள்கள் யமுனா(19), ஹேம்கு(17), ஜிசிலா(14), மகன்கள் அக்ஷய்(17), விரால்(12), யமுனாவின் மகள் ப்ரீத்தி(1) ஆகியோரின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டிற்கு சென்ற உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் ஏழு உடல்களும், கனத் தூக்கில் பிணமாகத் தொங்கியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கனத் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் தான் அவர் தனது குடும்பத்தாரை கொலை செய்துள்ளார் என்றும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications