விஐபி எண்களுடன் திருட்டு வண்டிகள்- உபியில் 4 பேர் கைது
ஃபாருகாபாத்: உத்தர பிரதேசம் முழுவதும் பல்வேறு திருட்டு வாகனங்கள் விஐபி பதிவு எண்ணுடன் சுற்றிவரும் தகவல் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட வாகனங்கள் வி.ஐ.பி எண்கள் வழங்கப்பட்டு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் உபயோகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மோசடி குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து துறை உயரதிகாரி உதய்வீர் சிங், "மாநிலத்தில் கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட திருட்டு வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவை அனைத்திற்கும் விஐபி ரெஜிஸ்ட்ரேஷன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த சுபாஷ் குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications