570 அடி உயர முகேஷ் அம்பானி வீட்டின் 9வது மாடியில் திடீர் தீ.. காரணம் "4ஜி"!
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது.
மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வீட்டில் 9-ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது.
உலகிலேயே மிகவும் சொகுசு குடியிருப்பு பகுதியாக கருதப்படுவது மும்பையில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அண்டிலியா கட்டடம் ஆகும். சுமார் 27 மாடிகளை கொண்டது. இதன் உயரமோ 570 அடியாகும்.

Recommended Video

15 ஆம் நூற்றாண்டு காலத்தில், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், மேற்குப் போர்ச்சுகலுக்கும், ஸ்பெயினுக்கும் தொலைவில் அமைந்திருந்து மறைந்து போனது என கூறப்படும் அண்டிலியா என்ற ஒரு கற்பனைத் தீவின் பெயரை அம்பானி தனது குடியிருப்புக்கு சூட்டினார்.

மும்பை ஆல்டாமௌன்ட் சாலையில் உள்ள இந்த குடியிருப்பில் 9-ஆவது தளத்தில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த ஆல்டாமௌன்ட் சாலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில்சேதம் ஏதும் ஏற்படவில்லை. 9ஆவது மாடியில் அமைக்கப்பட்ட 4ஜி ஆன்டனாவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications