சிறுத்தையுடன் கடுமையாக சண்டை போடும் உடும்பு... யார் ஜெயிச்சதுன்னு பாருங்க .. வைரல் வீடியோ
Recommended Video
ராஞ்சி: சிறுத்தையுடன் கடுமையாக சண்டை போடும் உடும்பு.. வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்வீட் செய்த பின்னர் சமூக ஊடகங்களில் மீண்டும் பரவி வருகிறது.
இந்த வீடியோ ஜாம்பியாவில் உள்ள கைங்கு சஃபாரி லாட்ஜ் உயிரியல் பூங்காவில் படமாக்கப்பட்டதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில், சிறுத்தை குட்டி ஒரு சாலையில் உடும்பை பின்தொடர்ந்து செல்கிது. அத்துடன் உடும்பை அதன் காலால் மீண்டும் மீண்டும் மிதிக்க முயற்சிக்கிறது. பல்லி ஆனால் உடும்பு அதன் வாலை சிறுத்தையின் முகத்தில் அடிப்பதன் மூலம் வேட்டையாடலை எதிர்த்துப் போராடுகிறது. தன்னால் முடிந்த அளவு போராடிய உடும்பு கடைசியால் சிறுத்தையிடம் தோற்றுபோகிறது. , இதனால் உடும்பின் கழுத்தை கவ்வியபடி சிறுத்தை அந்த இடத்தில் இருந்து செல்கிறது. இப்படியாக முடிகிறது அந்த வீடியோ.
#Leopard V/S Monitor #Lizard. This lizard is a fighter but #Leopards are excellent hunters. As Jim Corbett somebody said ‘King in the making’. Via Whatsapp. pic.twitter.com/hhway2dxyL
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 5, 2020
எர்த் டச் நியூஸ் படி, நீர் வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் அச்சுறுத்தலை உணரும்போது தண்ணீரை தேடி பாதுகாப்பிற்கு தப்பி ஓடுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடும்பு அப்படி தப்பி ஓட முயன்ற போது தண்ணீர் அங்கு இல்லை. இதனால் தான் சிறுத்தையிடம் தப்பிக்க முடியாமல் உடும்பு தோற்று தன்னுடைய உயிரை விட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications