பாஜகவில் ஐக்கியமான ரவுடி கல்வெட்டு ரவி ஆந்திராவில் சுற்றி வளைத்து அதிரடி கைது
Subscribe to Oneindia Tamil
அமராவதி: பாரதிய ஜனதா கட்சியில் அண்மையில் இணைந்த ரவுடி கல்வெட்டு ரவி ஆந்திராவில் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் நபர்கள் பாஜகவில் இணைவது அதிகரித்தது. வடசென்னை ரவுடி கல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை, புதுச்சேரி எழிலரசி என இந்த பட்டியல் நீண்டதாக இருந்து வருகிறது.

இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. ஆனால் தங்களது கட்சியில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் சேர்க்கப்படவே இல்லை என பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான கல்வெட்டு ரவி ஆந்திராவில் போலீசாரால் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications