பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!
Subscribe to Oneindia Tamil
பனாஜி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினரால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது என்பது போலீஸ் பதிந்த வழக்கு.

இந்த வழக்கில் வரும் 27-ந் தேதி கெஜ்ரிவால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. கோவாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பாஜகவை காங்கிரஸ் போல் எதிர்க்கிறது ஆம் ஆத்மி கட்சி. தற்போது கோவா மாநில போலீஸ், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
More From
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications