கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் அழைப்பார்.. அடித்து சொல்கிறார் சு.சாமி
கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் முதலில் அழைப்பார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் முதலில் அழைப்பார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.
பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் முதல்வர் பதவியை ஜேடிஎஸ்க்கு விட்டுக்கொடுத்து முட்டுக்கட்டை போட்டுள்ளது.

தனியே ஆலோசனை
இதனால் கர்நாடகாவை ஆளப்போவது யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ், ஜேடிஎஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காங் கூட்டணி
ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பாவின் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் வஜூபாய் வாலா பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதேநேரத்தில் கூட்டணி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளும் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது.
|
எடியூரப்பாவைதான் அழைப்பார்
இதனால் ஆளுநர் வஜூபாய் வாலா முதலில் யாரை ஆட்சியமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் எடியூரப்பாவைதான் அழைப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனிபெரும் கட்சி
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, எடியூரப்பாவைதான் ஆளுநர் அழைப்பார். தனிபெரும் கட்சியாக உள்ளதால் பாஜகவைதான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications