கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு- முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை!
Subscribe to Oneindia Tamil
மும்பை : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே மற்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களிடம் நடைபெற்று வந்த தீவிர விசாரணையின் முடிவில் சனாதன் சனஸ்தா என்ற அமைப்பை சேர்ந்த ருத்ரா பாட்டில் தான் முதன்மை குற்றவாளி என்பதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். இவரை பிடிக்க மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications