ராணுவ வீரர்களுக்கு ஒரு ரேங்க், ஒரு பென்ஷன்! மோடி உறுதி
டெல்லி: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது: ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அதனால் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 'ஒன்ரேங் ஒன் பென்ஷன்' என்ற புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்கள் அதிருப்தியடைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில் மோடி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications