மத்திய அரசு, குஜராத் அரசுக்கு எதிராக போராட்டம்: சங்பரிவாரின் விவசாய சங்கம் அறிவிப்பு
அகமதாபாத்: மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக சங்பரிவாரத்தின் குஜராத் விவசாய சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் பாரதிய கிஷான் சங் என்ற விவசாயிகள் சங்கம், இந்துத்துவா அமைப்புகளின் விவசாயப் பிரிவு. பஞ்சு மற்றும் நிலக்கடலைக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது.

இதற்காக குஜராத்தின் ஆளும் பாஜக அரசுக்கு பாரதிய கிஷான் சங் காலக்கெடு விதித்தும் இருந்தது. இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறாத நிலையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக சங் பரிவாரத்தின் விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
பஞ்சு பேல் ஒன்றுக்கான கொள்முதல் விலையை ரூ800-ல் இருந்து ரூ1,100 ஆக உயர்த்த வேண்டும்; 20 கிலோ நிலக்கடலையின் கொள்முதல் விலையை ரூ1,100ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications