என் பாடத்தைக் கைவிடுங்கள்.. குஜராத் அரசுக்கு மோடி கோரிக்கை.. திட்டம் 'டிராப்ட்'!
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பாடத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க முடிவு செய்திருந்த குஜராத் அரசு தற்போது அதற்கு மோடி விருப்பம் தெரிவிக்காததைத் தொடர்ந்து முடிவைக் கைவிட்டுள்ளது.
அந்த யோசனையைக் கைவிட்டு விட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் புபேந்திரசின்ஹ் சுடாஸ்மாவை மோடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தத் திட்டம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம்.

இதுகுறித்து சுடாஸ்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி காலையில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இப்படி உயிருடன் உள்ளவர்கள் குறித்துப் பாடப் புத்தகத்தில் பாடம் வைப்பது பொருத்தமற்றது என்று கூறினார்.
மேலும் தனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைப்பது தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றும் கூறினார். இந்தத் திட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார். எனவே இத்திட்டம் கைவிடப்படுகிறது. உஙக்ளது விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம் என்று அவரிடம் கூறி விட்டேன். இந்ததத் திட்டத்தை குஜராத் அரசு மேற்கொண்டு எடுத்துச் செல்லாது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications