For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடம்... டாப் 10-ல் கூட இல்லை தமிழகம்

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது.

invest

அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஆந்திரா இரண்டாவது இடத்திலும், ஜார்க்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.

மேற்கு வங்கத்துக்கு 11-ஆவது இடமும், தமிழகத்துக்கு 12-ஆவது இடமும் கிடைத்துள்ளது.

English summary
Gujarat tops World Bank's ease of doing business index. In India, it is much easier to do business in smaller and younger states such as Jharkhand and Chhattisgarh, according to a state-wise ranking list compiled by The World Bank released on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X