வறுத்து எடுக்கும் வெயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் 223 பேர் பலி
ஹைதராபாத்: வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 223 பேர் பலியாகியுள்ளனர்.
ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை பெரிதாகிக் கொண்டே போவதால் உலகில் வெயில், பனி மற்றும் மழைக்காலங்கள் உக்கிரமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வெயில், பனியின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை ஆந்திராவில் வெயிலுக்கு 95 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதியில் இருந்து நேற்று வரை தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 128 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் வெயிலுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வெயிலுக்கு மேலும் மக்கள் பலியாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் வெயிலுக்கு இதுவரை 335 பேர் பலியாகியுள்ளனர். அதில் 223 பேர் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications