டெல்லியில் நீடிக்கும் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி!
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதானல் ரயில், விமான மற்றும சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் டெல்லிக்கு வரும் 90 ரயில்கள் தாமாகியுள்ளன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.

இதனால் ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் டெல்லிக்கு வரும் 90 ரயில்கள் பனிமூட்டத்தால் தாமதமாகியுள்ளது.
சென்னை - டெல்லி இடையேயான ரயில்கள் பலமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லிக்கு வரும் சர்வதேச விமானங்களும் தாமதமாகியுள்ளன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிமூட்டத்தால் நிலவும் குளிர் காரணமாக காலை 10 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. குளிரால் சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications