டெல்லியை தொடர்ந்து.. உத்தரகாண்டில் வெளுத்தெடுத்த மழை.. மொத்தமாக உடைந்த பாலம்.. வீடியோ!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கடுமையான மழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
வடமாநிங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அதிலும் டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கடுமையாக மழை பெய்து வருகிறது.

டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நகருக்குள் வெள்ளம் வந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் இதனால் தண்ணீரில் மூழ்கியது. டெல்லியில் ஐடிஓ பகுதிக்கு அருகே இருக்கும் அண்ணா நகர் பகுதி மொத்தமாக நீரில் முழ்கியது.
அங்கு சாலையிலும் பெரிய குழி ஏற்பட்டது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கடுமையான மழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது . அங்கு இருக்கும் மதன்கோட் என்ற இடத்தில் சிறிய பாலம் அடித்துச்செல்லப்பட்டது.

மூன்று ஊர்களை இணைக்கும் பாலம் ஆகும் இது. இது மொத்தமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பித்தோராகர் முன்சியாரி பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழையால் உத்தரகாண்ட் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications