குஜராத், மகராஷ்டிரா, கோவா மாநிலங்களில் மீண்டும் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் வார்னிங்
அகமதாபாத்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒடிஷா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில், பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில்) வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா கடற்கரைகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கிழக்கு-மத்திய அரபிக்கடலில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச கடற்கரைகள், மத்திய வங்காள விரிகுடா மற்றும் மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு ராஜஸ்தான், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், மேகாலயா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வட உள்பகுதி கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications