தயவு செய்து என்னை காப்பாத்துங்க: சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர் வீடியோ மூலம் கண்ணீர் கோரிக்கை
டெல்லி: சவுதி அரேபியாவில் வேலை செய்யும் கர்நாடகாவை சேர்ந்த அப்துல் சத்தார் மகந்தார் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வர உதவுமாறு சமூக ஆர்வலர் ஒருவருக்கு வீடியோ மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் சத்தார் மகந்தார். அவர் சவுதி அரேபியாவில் உள்ள அல் சுரூர் யுனைடெட் குரூப் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது,
சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவாஸ்தவ்ஜி தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். நான் சவுதியில் டிரைவராக வேலை செய்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனம் என்னிடம் அதிகமாக வேலை வாங்குகிறதே தவிர சரியாக சம்பளம் தரவில்லை.
சாப்பிடக் கூட காசு தருவது இல்லை. தயவு செய்து என்னை இந்தியாவுக்கு அழைத்து வர உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications