உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றாமல் ஹேமமாலினி தவறு செய்துவிட்டார்: அமைச்சர் பாபுல் சுப்ரியோ
டெல்லி: நடிகை ஹேமமாலினி செய்தது தவறு தான். ஆனால் குழந்தையை எதற்காக காரின் முன்சீட்டில் அமர வைத்தனர் என்று மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் தவ்சாவில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியின் பென்ஸ் காரும், மாருதி ஆல்டோ காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆல்டோ காரில் இருந்த சோனம் என்கிற 4 வயது சிறுமி பலியானார். ஹேமமாலினிக்கு காயம் ஏற்பட்டது.

குழந்தையின் தந்தை போக்குவரத்து விதிகளை மீறியதால் விபத்து நடந்ததாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அதற்கு குழந்தையின் தந்தை ஹனுமன் கூறுகையில், நான் எந்த விதியையும் மீறவில்லை. ஹேமமாலினி மட்டும் அவருடன் சேர்த்து என் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சம்பவ இடத்தில் இருந்த ஹேமாஜி உள்பட அனைவர் மீதும் தப்பு உள்ளது. ஹேமாஜி அந்த குழந்தையை சாலையில் உயிருக்கு போராட விட்டுவிட்டு சென்றிருக்கக் கூடாது. இது பெரிய தவறு தான். அதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் குழந்தையின் தாய் அவரை முன்சீட்டில் தனது மடியில் அமர வைத்து ரிஸ்க் எடுத்துள்ளார் என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications