ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர், ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Dec 29, 2019, 3:27 pm IST
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Honoured to be present at the swearing-in ceremony of @HemantSorenJMM.
Unity and coordination among secular parties essential to oppose #CAA & #NRC & #NPR fight back communal forces and protect social justice.
ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு
Dec 29, 2019, 2:13 pm IST
ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு
Dec 29, 2019, 2:13 pm IST
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் பங்கேற்பு
Dec 29, 2019, 2:08 pm IST
பதவியேற்பு விழா மேடையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி
Dec 29, 2019, 2:07 pm IST
பதவியேற்பு விழா மேடையில் ஸ்டாலின், மமதா பானர்ஜி, ராகுல் காந்தி, டி ராஜா உள்ளிட எதிர்க்கட்சி தலைவர்கள்
பழங்குடியினருக்காகப் போராடி வரும் சிபு சோரன் மகன் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில், சமூகநீதி மண்ணாம் தமிழகத்தில் இருந்து வந்து பங்கேற்கிறேன். https://t.co/zYi0R4b8r0
இன்னும் சில நிமிடங்களில் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Dec 29, 2019, 2:04 pm IST
காங். மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
Dec 29, 2019, 2:02 pm IST
பழங்குடிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா
Dec 29, 2019, 2:02 pm IST
ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்பு
Dec 29, 2019, 2:02 pm IST
ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் திமுக, சிவசேனா, இடதுசாரி தலைவர்கள் பங்கேற்பு
Dec 29, 2019, 1:49 pm IST
ஹேமந்த் சோரனுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வாழ்த்து
My best wishes to @HemantSorenJMM the new Chief Minister of Jharkhand. I am confident that the state will grow and progress under his dynamic leadership. I regret I might not be able to attend the swearing in ceremony due to my political engagements in Maharashtra.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் 32 தலைவர்கள் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்- ஜே.எம்.எம்.பொதுச்செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா
Dec 29, 2019, 12:55 pm IST
இதர அமைச்சர்கள் ஜனவரி 5-ந் தேதி சட்டசபை கூடுவதற்கு முன்னர் பதவியேற்பர்
Dec 29, 2019, 12:55 pm IST
ஹேமந்த் சோரனுடன் ஜே.எம்.எம் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரும் மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரானும் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.
Dec 29, 2019, 12:55 pm IST
ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் 12 பேர் இடம் பெறுகின்றனர்
Dec 29, 2019, 9:26 am IST
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஞ்சி புறப்பட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார் ஸ்டாலின். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் பங்கேற்பு
Dec 29, 2019, 8:07 am IST
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பததியேற்பு
Dec 29, 2019, 8:07 am IST
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-ஆவது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்
Dec 29, 2019, 8:07 am IST
ராஞ்சியில் உள்ள மோஹ்ராபதி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பு
8:07 AM, 29 Dec
ராஞ்சியில் உள்ள மோஹ்ராபதி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பு
8:07 AM, 29 Dec
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-ஆவது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்
8:07 AM, 29 Dec
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பததியேற்பு
9:26 AM, 29 Dec
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஞ்சி புறப்பட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார் ஸ்டாலின். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் பங்கேற்பு
12:55 PM, 29 Dec
ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் 12 பேர் இடம் பெறுகின்றனர்
12:55 PM, 29 Dec
ஹேமந்த் சோரனுடன் ஜே.எம்.எம் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரும் மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரானும் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.
12:55 PM, 29 Dec
இதர அமைச்சர்கள் ஜனவரி 5-ந் தேதி சட்டசபை கூடுவதற்கு முன்னர் பதவியேற்பர்
12:55 PM, 29 Dec
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் 32 தலைவர்கள் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்- ஜே.எம்.எம்.பொதுச்செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா
1:49 PM, 29 Dec
ஹேமந்த் சோரனுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வாழ்த்து
My best wishes to @HemantSorenJMM the new Chief Minister of Jharkhand. I am confident that the state will grow and progress under his dynamic leadership. I regret I might not be able to attend the swearing in ceremony due to my political engagements in Maharashtra.
ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் திமுக, சிவசேனா, இடதுசாரி தலைவர்கள் பங்கேற்பு
2:02 PM, 29 Dec
ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்பு
2:02 PM, 29 Dec
ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
2:02 PM, 29 Dec
ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
2:02 PM, 29 Dec
பழங்குடிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா
2:04 PM, 29 Dec
காங். மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
2:07 PM, 29 Dec