உ.பி.யில் பயங்கரம்... பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுப் படுகொலை!
சஹாரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இந்தி நாளிதழில் போட்டோகிராபர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைனிக் ஜாக்ரன் இந்தி நாளிதழின் போட்டோகிராபராக பணியாற்றிய ஆஷிஸ் (வயது 23) மற்றும் அவரது சகோதரர் அஷூதோஸ் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகிபால் சைனி குடும்பத்துக்கும் மாட்டு சாணம் அள்ளுவது உள்ளிட்டவைகளில் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று காலை இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென ஆஷிஸ் மற்றும் அஷூதோஸ் இருவரையும் மகிபால் மற்றும் அவரது மகன்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான மகிபால் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதுடன் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications