ஒரு இந்துவை கொலை செய்தால் நாம் 100 பேரை... :இப்படி பேசியதும் பாஜக எம்.பி.தான்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என்று பேசிய பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார்.
பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் 2009 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சுகளின் வீடியோக்கள் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதில் ஒன்றுதான், ஒரு இந்து பெணை முஸ்லிமக மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை இந்துவாக மதம் மாற்ற வேண்டும் என்பது.
அத்துடன் அதே கூட்டத்தில் மற்றொரு விஷம கருத்தையும் யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார். "அவர்கள் ஒரு இந்துவை கொலை செய்தால். நாம் 100 பேரை" என்று யோகி ஆதித்யநாத் பேசி முடிக்க கூட்டத்தினர் "கொலைசெய்வோம்" என்று உரக்க வெறிக்கூச்சலிடுகின்றனர்.
இந்த கொலைவெறித் தூண்டல் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications