தன்னை பற்றி படம் எடுக்க தயாரிப்பாளரிடம் டோணி எவ்வளவு வாங்கினார் தெரியுமா?
மும்பை: கேப்டன் டோணி தன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தயாரிப்பாளர்களிடம் ரூ.60 கோடி கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எம்.எஸ். டோணி: தி அன்லோட் ஸ்டோரி என்ற பெயரில் இந்தியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார்.

படத்தின் டிரெய்லரே இணையதளங்களில் சும்மா அதிர்ந்தது. இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தன்னை பற்றி படம் எடுக்க தயாரிப்பாளர்களிடம் டோணி எவ்வளவு பணம் கேட்டார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
தன்னை பற்றி படம் எடுக்க டோணி ரூ.60 கோடி கேட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. படம் எடுக்க அனுமதி அளித்த உடனேயே அந்த ரூ.60 கோடியில் ரூ.20 கோடியை வாங்கிவிட்டாராம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாத ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications