கருத்துக்கணிப்பு எல்லாம் வேஸ்ட்.. களத்தில் இறங்கி வேலை பார்ப்பதுதான் பெஸ்ட்: சித்தராமையா
தான் கருத்துக்கணிப்புகளை எல்லாம் ஒரு போதும் நம்புவதில்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூரு: தான் கருத்துக்கணிப்புகளை ஒருபோதும் நம்புவதில்லை என்றும் களத்தில் இறங்கி மக்களுடன் வேலை பார்ப்பதை மட்டுமே நம்புவதாகவும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
வருகிற மே 12ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஆளுங்கட்சியான காங்கிரஸும், எதிர்க்கட்சியான பாஜகவும் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மைசூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி நிச்சயம் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார்.
மேலும், வரப்போகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்களுக்கு குறைவாகத்தான் ஜெயிக்கும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தான் எப்போதும் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. அவை எந்த விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தாது.
மக்களோடு மக்களாக இறங்கி களத்தில் வேலை செய்வதுதான் எப்போதும் கைகொடுக்கும்; அதை மட்டுமே தான் நம்புவதாகவும், இந்தத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!











Click it and Unblock the Notifications