மகாத்மாவை இவ்ளோ "ஸ்டைலா" நீங்க பார்த்திருக்கீங்களா?
டெல்லி: ஹிப்ஸ்டர்ஸ்... ஸ்டைலுக்குப் பெயர் போன ஒரு குரூப் இது. இந்த நிலையில் புகழ் பெற்ற தலைவர்கள் ஹிப்ஸ்டர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து படத்தை வெளியிட்டுள்ளனர்.
டிசைன் கன்டெஸ்ட் சார்பில் அமித் ஷிமோனி இதை டிசைன் செய்து வெளியிட்டுள்ளார். மகாத்மா காந்தி முதல் ஒபாமா வரை பலரையும் வித்தியாசமான ஸ்டைலில் டிசைன் செய்துள்ளனர்.
சர்ச்சையாக பார்க்காமல் ஜாலியாக பார்த்தால் இது நிச்சயம் வித்தியாசமான டிசைன்கள்தான்.

ஏஞ்சலா மெர்க்கல்...
ஜெர்னி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் இது. தலையில் தொப்பி ஓகே. காது குத்தி தோடும் போட்டாச்சு. மூக்கு வளையம்தான் இவருக்கு ஹைலைட்டாக இருக்கிறது.

சே குவேரா...
"புரட்சி்த் தலைவர்" சேகுவெரா இது. பெரிய அளவில் மாற்றம் தெரியவில்லை. ஆனால், தலையில் அடிடாஸ் தொப்பியை சேர்த்துள்ளனர்.

தலாய் லாமா...
தலாய் லாமாவைப் பாருங்கள். தலையில் சின்னதாக வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கண்ணாடி சூப்பர். டீ சர்ட் கலக்கல்.

மகாத்மா காந்தி...
காந்தியைத்தான் ரொம்ப மாற்றி விட்டனர். கூலர்ஸ், காலர் வைத்த ஸ்டைல் ஷர்ட் என்று தேசத் தந்தையை ஸ்டைல் தந்தையாக மாற்றியுள்ளனர்.

ஹிலாரி கிளிண்டன்...
முன்னாள் அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சும்மாவை ஸ்டைலிஷாக இருப்பார். இதில் இவருக்கு ஹேர் டை வேறு போட்டு செம கூலாக்கி விட்டனர். கழுத்தில் போட்டுள்ள ஸ்டைல் செயின் செம ஹைலைட்.

அடடா ஒபாமா...
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லுக்கே மாறிப் போயிருக்கிறது. முண்டா பனியன், தலையில் பின்னி விட்ட வித்தியாசமான ஹேர் ஸ்டைல், காதில் சிம்பு ஸ்டைலில் தோடு, உடம்பெல்லாம் கஜினி ஸ்டைலில் எழுத்துக்கள், வரைபடங்கள் என பிரமிக்க வைக்கிறது ஒபாமாவின் பிரஷ் தோற்றம்.

வின்ஸ்டன் சர்ச்சில்...
வின்ஸ்டன் சர்ச்சிலைப் பார்த்தால் ஆளவந்தான் கமல்ஹாசன் மாதிரியே இருக்கிறது. ஸ்டைல் தொப்பி, காதில் சிகரெட், பெருத்த உடம்பை மூடியிருக்கும் சட்டை என வித்தியாசமாக இருக்கிறார் சர்ச்சில்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications