மும்பையில் டபுள் டக்கர் பாலம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சாந்தாகுரூஸ் மற்றும் செம்பூர் லிங்க் ரோடு இடையே டபுள் டக்கர் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீடித்த கடும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறி வந்த வாகன ஓட்டிகள் டபுள் டக்கர் பாலத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்களது பயண நேரம் குறைவதாகவும், எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர். இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் என்ற பெருமையை இதுபெற்றுள்ளது.
இருப்பினும் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்லக்கூடாது, மணிக்கு அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications