ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலுன்ற முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒரு போதும் இந்தியாவில் காலூன்ற முடியாது. அதற்கு தடுப்பாக இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் செயல்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் தான் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு ஒரு தடுப்பாக செயல்படுகிறது" என்றார்.

மேலும், " என்னால் உறுதியாக கூறமுடியும், ஐ.எஸ். தீவிரவாதத்தால் இந்தியாவில் ஒருபோது காலுன்ற முடியாது. இதற்கு நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தான் காரணம்.
நாட்டின் உள்துறை அமைச்சராக சொல்கிறேன் இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் தங்கள் குழந்தைகள் ஐ.எஸ். தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவதை அல்லது கவரப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications