இந்தியாவில் இலங்கை அமைச்சர் – 15 காரைக்கால் மீனவர்களுக்கு விடுதலை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை அமைச்சர் மங்களா சமரவீரா இந்தியா வருவதனையொட்டி நல்லிணக்க முறையில் 15 காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்ததை தொடர்ந்து அங்குள்ள சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்களா சமரவீரா இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்த காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த 15 பேர் விடுதலையை தொடர்ந்து இலங்கை சிறையில் தமிழகம், புதுச்சேரி உள்பட இந்திய மீனவர்கள் யாரும் இல்லை என்று வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications