டெல்லி அருகே சைரன் பொருத்திய ஐ.ஜி. வாகனம் திருட்டு.. தீவிரவாதிகள் கைவரிசையா?
நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை ஐஜி ஒருவரின் வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் வசித்து வருபவர் ஆனந்த் ஸ்வரூப். இந்தோ-திபெத் எல்லைப்பதுகாப்புப் படை ஐஜி. சமீபத்தில் இவரது அதிகாரப்பூர்வ காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பதான்கோட் தாக்குதல் மற்றும் கடந்த 2001ல் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் போன்ற சம்பவங்களில் இதேபோல, காவல்துறை உயரதிகாரிகாளின் வாகனம் மூலமே தீவிரவாதிகள் ஊடுருவினர்.
எனவே, இந்திய - திபெத் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டு, ஊதா நிற சைரன் பொருத்தப்பட்ட கார் குறித்த தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்துள்ளார்.
குடியரசுதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் அதிகாரப்பூர்வ வாகனம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications