சாப்பாடு நல்லா இல்லை: மனைவியைக் கொன்ற படுபாவி கணவன்
போபால்: மத்திய பிரதேசத்தில் இரவு உணவை சுவையாக சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ளது மான்பூர் நகர். அந்த நகரைச் சேர்ந்தவர் ராம் சிங் மகன் தினேஷ்(33). அவரது மனைவி லலிதா(30). தினேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுள்ளார். உணவு சுவையாகவே இல்லை என்று கூறி அவர் லலிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ் பயிரை அறுக்க உதவும் கூரான ஆயுதத்தால் மனைவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த லலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் தினேஷ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications