இஷ்ரத் ஜஹான் வழக்கு - மோடி அமைச்சரிடம் சிபிஐ திடீர் விசாரணை

இவர் தவிர மேலும் ஒரு அமைச்சர் உள்பட 3 பேருக்கு விசாரணைக்கு வருமாறு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2வது அமைச்சர் பெயர் பூபிந்தர் சிங் செளடாஸ்மா. இவர் கல்வி அமைச்சர் ஆவார்.
2001ல் நடந்த ஒரு கூட்டத்தின் ஆடியோ பேச்சு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தபப்டவுள்ளது. இந்த ஆடியோ பேச்சுக்களில் இடம் பெற்றுள்ள குரல்கள் இந்த இரு அமைச்சர்களுடையது என்று சிபிஐ நம்புகிறதாம்.
அந்தக் கூட்டத்தில் இஷ்ரத் ஜஹான் கொலை தொடர்பாக இவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டம் கமல் திரிவேதியின் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. இப்போது கமல் திரிவேதி அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலும் இருந்ததாகவும் தெரிகிறது. திரிவேதிக்கும் சம்மன் போயுள்ளது.
2004ம் ஆண்டு அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் குஜராத் குற்றப் பிரிவு போலீஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என்று பின்னர் தெரிய வந்தது. ஆனால் முதல்வர் நரேந்திரமோடியைக் கொல்ல வந்தவர்கள் இவர்கள், நால்வரும் தீவிரவாதிகள் என்பது குஜராத் அரசின் வாதமாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications