நிதிஷ் கூட்டணி்யின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி... சொல்வது பாஜகவின் சத்ருகன் சின்ஹா
மும்பை: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை விட முன்னிலையில் உள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பீகார் மக்கள் புத்திசாலிகள் என்று மோடி புகழ்ந்தும் பலனிக்கவில்லை.
It is the victory of democracy and the people of Bihar. I salute them.
— Shatrughan Sinha (@ShatruganSinha) November 8, 2015 இந்நிலையில் இது குறித்து நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது ஜனநாயகத்திற்கும், பீகார் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. அவர்களை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜகவில் சத்ருகன் சின்ஹாவுக்கு எதிராக குரல் எழுந்து கொண்டிருக்கையில் அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications