கர்நாடகா, கோவா ஏரியாவில் சிக்கிய கருப்பு பணம் ரூ.1000 கோடி.. ஐடி துறையின் அடேங்கப்பா ரெய்டுகள்
பெங்களூர்: கர்நாடகா மற்றும் கோவா மண்டலத்தில் வருமான வரித்துறை ரூ.1000 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை பிடித்துள்ளது.
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு வருமான வரித்துறை தனது பிடியை இறுக்கியுள்ளது. டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூர் மற்றும் கோவா மண்டலத்தில் பல பண முதலைகள் வீடுகளில் ஐடி துறை ரெய்டு நடத்தியது.

இவ்விரு மண்டலங்களிலும் மொத்தம் 36 வழக்குகளில், ரூ.1000 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் பிடிபட்டுள்ளது. இதில் கணிசமான அளவுக்கு இருப்பது 2000 ரூபாய் நோட்டுக்களாகும். வங்கி அதிகாரிகள் உதவியோடுதான் இந்த ரூபாய் நோட்டு சிக்கியிருக்க வேண்டும் என்பது ஐடி துறை தகவல்.
ரெய்டுகளை தொடர்ந்து வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டு பிடி மேலும் இறுக்கப்பட்டுள்ளது. தங்க நகைகள், ஆவணங்களும் கணிசமாக பிடிபட்டுள்ளன. பெங்களூரின் யஷ்வந்தபூர் பகுதியில் உள்ள வீட்டில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.89 கோடி கிடைத்தது. அதில் ரூ.2.25 கோடி புதிய 2000 ரூபாய் தாள் ஆகும்.
முதிய பெண் ஒருவரை இந்த வீட்டின் காவலுக்கு நியமித்திருந்ததாகவும், அப்பெண் அதிகாரிகளை முடிந்த அளவுக்கு தடுக்கவே முயற்சி செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications