தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- மமதாவுடன் ஜெகன் மோகன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: தெலுங்கானாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கருத்து உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்துப் பேசினார்.
ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி அனைத்து மாநில அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவேன் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கொல்கத்தா சென்ற அவர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.

ஏற்கெனவே பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்திருக்கிறார். இருப்பினும் மமதாவுடனான சந்திப்பு லோக்சபா தேர்தல் அணி தொடர்பாகவும் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications