முடிவுக்கு வந்தது ஜெயலலிதா ஜாமீன் வழக்கு.. முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..
டெல்லி : உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான ஜாமீன் வழக்கை இன்று முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தண்டனை வழங்கியதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு பிறகு 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவு பிறப்பித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications